Tag: செய்த
கோழி இறைச்சி பொதிக்குள் மனைவி செய்த காரியம்..!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான […]
13 வயது இரட்டையர்களை துவம்சம் செய்த பிக்கு..!
இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்கள் தேரர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில […]
ஆசை ஆசையாய் இலங்கை வர காத்திருந்த சாந்தன் உயிரிழப்பு-காலன் செய்த சோகம்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த இலங்கை சேர்ந்த சாந்தன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் […]
கட்டழகு உடலுக்கு ஆசைப்பட்டு இளைஞன் செய்த உயிர் போகும் காரியம்..!
உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. புரோட்டின் பவுடர் அவற்றில் முதலிடம் வகிக்கிறது. இது தவிரவும் உடற்பயிற்சி செய்பவர்கள் இதர ஊட்டங்களுக்காக, மருத்துவர் ஆலோசனையின்றி தாமாக எதையேனும் உட்கொள்ளும் போக்கும் அதிகம் நிலவுகிறது. புது டெல்லியில் பாடி பில்டராக விரும்பிய 26 வயது இளைஞர் ஒருவர் துத்தநாகம் சத்துக்காக விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கட்டழகு தேகத்துக்காக ஆசைப்பட்ட அந்த […]
நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ்உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செய்த பதற வைத்த காரியம்..!
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை...
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்? ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது மூக்கிலிருந்து அளவுக்கதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார். அவரது முகம் வீங்கிய நிலையில், அவரால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கிலிருந்து சுமார் […]
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்?ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது...
ஆறாம் தர மாணவிகளை குழு வன்புணர்வு செய்த ஆசிரியர் இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!
குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் பயிலும் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகம் […]
ஆறாம் தர மாணவிகளை குழு வன்புணர்வு செய்த ஆசிரியர் இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!
குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தர மாணவிகளை தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...