Tag: ஜனாதிபதிக்கு
எமது நிலத்தை எம்மிடம் கொடுங்கள்-தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த மன்னார் மக்கள்..!{படங்கள்}
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (4) மன்னாரில் மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது. வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் […]