Tag: தகராறால்
நுவரெலியாவில் பயங்கரம்!! காணி தகராறால் ஒருவர் வெட்டிக்கொலை!
நுவரெலியாவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் இன்று வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், சம்பவத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த...