Home Tags தண்ணீர்

Tag: தண்ணீர்

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் - வட்டுக்கோட்டையில் சம்பவம்...!{படங்கள்}-oneindia news

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}

0
இன்று மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது வீட்டில் […]
மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மற்றுமொரு இளைஞனும் பலி..!-oneindia news

மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மற்றுமொரு இளைஞனும் பலி..!

0
புத்தளம் இறால்மடுவ பகுதியில்  மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில்   27 வயதுடைய  இளைஞர் ஒருவரே  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்று காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் […]

RECENT POST