Home Tags தந்தைக்கு

Tag: தந்தைக்கு

மீன் பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்..!-oneindia news

மீன் பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்..!

0
ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட காவலாளியாக பணிபுரியும் 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சில நபர்களுடன் இணைந்து வக்வெல்ல பகுதிக்கு அருகில் ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்றுள்ள நிலையில் இவருடன் சென்ற அனைவரும் வெவ்வேறு பிரிந்து சென்று மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அனைவரும் தங்களது வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் […]
2 பிள்ளைகளின் தந்தைக்கு காத்திருந்த பயங்கரம்..!-oneindia news

2 பிள்ளைகளின் தந்தைக்கு காத்திருந்த பயங்கரம்..!

0
குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுடப்பட்டுள்ளார். சுமார் 8 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் இறுதியாக 25-10-2022 அன்று இலங்கைக்கு வந்துள்ளார். உணவு ஓர்டர்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநராக அவர் தனது வேலையைச் செய்து வந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற ஓர்டரை எடுத்துச் செல்லும் போது இந்த துப்பாக்கிச் […]

RECENT POST