Tag: தப்பி
ரகசிய இடத்தில் மனைவி மற்றும் மகள்-பிரான்ஸ் தப்பி சென்ற குற்ற பிரிவு அதிகாரி..!
பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துமிந்த ஜயதிலக தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துமிந்த ஜயதிலக்க, […]
ரகசிய இடத்தில் மனைவி மற்றும் மகள்-பிரான்ஸ் தப்பி சென்ற குற்ற பிரிவு அதிகாரி..!
பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத்...
கனடா அனுப்புவதாக கூறி சுத்து மாத்து விட்ட யாழ் அரசியல் வாதி நாட்டை விட்டு தப்பி ஓடும் போது...
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் , பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் , வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையே செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக […]
மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓட்டம்..!{படங்கள்}
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளநிலையில் அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து […]
மலையகத்தில் மாணவர்கள் செல்லும் மசாஜ் நிலையம் முற்றுகை-3 அழகிகள் கைது-முகாமையாளர் தப்பி ஓட்டம்..!
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட மசாஜ் நிலையமொன்றை சுற்றிவளைத்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். சுற்றிவளைப்பின் போது முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மசாஜ் நிலையத்திற்கு அடிக்கடி செல்வதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பேராதனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியின் தலைமையில் லஞ்ச ஊழல் […]
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இளைஞர்கள்-மத்தியவங்கி அதிர்ச்சி தகவல்..!
திறன்மிக்க இளைஞர்களின் புலம்பெயர்வு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது. […]