Tag: தவறான
தனிமையில் இருந்த வைத்தியர் தவறான முடிவு..!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியர் (03) காலை அவரது வீட்டில் விஷம் அருந்தி உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, படகன்வில பிரதேசத்தில் வசிக்கும் கராப்பிட்டிய வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் 37 வயதுடைய வைத்தியரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மருத்துவர் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது மனைவி பொலிஸாருக்கு […]
யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவு..!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த செல்வரதி விதிதரன் (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் 2016ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு […]
தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண் பலி..!
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பொலிஸாரின் விசாரணையில், உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்ட வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாதேவல, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த சந்தேக நபரும் […]
தவறான உறவால் ரத்தவெள்ளத்தில் மிதந்த பெண்
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவால் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல்...
திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!
நேற்றிரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் […]
திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!
திருமணமாகி 6 மாதம் - நேற்றிரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்...
இலங்கையில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தாத்தா-பொலிசாரை கண்டு பயத்தில் தவறான முடிவு..!
பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்திl 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறுமியின் சகோதரியும் பல முறை துஷ்பிரயோகம் சந்தேக நபரின் அயல் வீட்டில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி வசித்து வந்த நிலையில், சிறுமி வீட்டில் […]
யாழில் இளம்பெண் தவறான முடிவு..!
தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தவறான உறவுக்கு தடையாய் இருந்த கணவனை சம்பவம் செய்த மனைவி..!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி 2 கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் ராசு (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (40), சின்னக்காளை (38). இவர்கள் மரம் வெட்டும் தொழிலாளர்கள். இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் (44) உடன் சென்று வந்தார். அப்போது வள்ளிக்கு பொன்னம்பலம், சின்னக்காளை ஆகிய இருவருடன் பழக்கம் […]
பணியிடமாற்றம்-யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்..!
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். […]