Tag: திகதி
யாலில் திகதி முடிந்த மென் பானங்களை காட்சிபடுத்திய வர்த்தகருக்கு நேர்ந்த கதி..!
சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான சோடா மற்றும் நெக்டர் பானங்கள் என்பன மீட்கப்பட்டன. அதனை அடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக […]
O/L,A/L,புலமை பரிசில்-அனைத்து பரீட்சைகளுக்குமான திகதி அறிவிப்பு..!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர் 25 ஆம் திகதி […]
O/L,A/L,புலமை பரிசில்-அனைத்து பரீட்சைகளுக்குமான திகதி அறிவிப்பு..!
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல்...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு-மார்ச் 4ம் திகதி வரை ஒத்தி வைப்பு..!{படங்கள்}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை!மார்ச் மாதம் அகழ்வு பணி இடம்பெறுமா ? வழக்கு விசாரணை மார்ச் மாதம் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட […]
யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர் வரும் 20ம் திகதி பாரிய போராட்டம்-அனைவருக்கும் அழைப்பு..!
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி வேண்டி எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது. எங்களுடைய பிள்ளைகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்காது சர்வதேசத்திடம் […]
A/L நடைமுறை பரீட்சைகளுக்கான திகதி சற்று முன் அறிவிப்பு..!
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் வீட்டுப் பொருளாதாரம் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி […]
தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு – 4 ஆம் திகதி அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு. அருட்தந்தை மா.சத்திவேல்
தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு . எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி – விண்ணப்ப முடிவு திகதி 16/10/2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது களனி கேபிள்ஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கற்கை முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படவிருக்கின்றது. பாடநெறி தமிழில்...