Tag: திருமலை
திருமலை கின்னியா பகுதியில் வரவுள்ள பாரிய மாற்றம்..!
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
ஜனவரி 7 முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை இடையே ரயில் சேவை; யாழ்.தேவி திருமலை வரை சேவை
மாஹோ-அநுராதபுரம் பகுதி நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் ரயில் அட்டவணையில் மாற்றம்மாஹோ-அநுராதபுரம் இடையேயான ரயில் பாதை நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் தொடருந்து சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதுதொடர்பில் அதன் செய்திக்...
திருமலை வைத்தியசாலையில் DJ குத்தாட்டம். இழவு வீட்டில் கொண்டாட்டத்திற்கு ஒப்பானது
திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (21) இரவு 9.00 மணிமுதல் நேற்று (22) அதிகாலை 3.00 மணிவரை மதுபான விருந்துடன்கூடிய குத்தாட்ட நிகழ்வு இடம்பெற்றது.நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பழைய பணிப்பாளரின்...