Tag: திருவிழா..!{படங்கள்}
கீரிமலை பித்தனின் சப்பர திருவிழா..!{படங்கள்}
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா இன்று(7) இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான இன்று மாலை 7.00 மணியளவில் சப்பைரதத் திருவிழா நடைபெற்றது. நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப்பெருமான பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக சப்றத்தில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். இதேவேளை மகோற்சவத்தில் தேர்த்திருவிழா நாளை (8) காலை நடைறெவுள்ளதுடன், இரவு சிவராத்திரி விசேட […]
மலையகத்தில் பொன்னர் சங்கர் திருவிழா..!{படங்கள்}
வட்டவளை மீனாட்சி தோட்டம் பெரியகாண்டி அம்மன் கோவில் 44 ம் வருட பொன்னர் சங்கர் திருவிழா வெகு விமர்சையாக நேற்றைய முன்தினம் நடைபெற்றது .
மலையகத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் திருவிழா..!{படங்கள்}
ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது. இதில் மூன்றாவது நாளாக காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
செம்பியன் பற்றில் லூர்து அன்னைக்கு திருவிழா..!{படங்கள்}
லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இலங்கையின் பல்வேறு ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் புனித லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இன்று முன்னெடுக்கப்பட்டது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் நேசக்கரம் நிறுவன இயக்குனர் அருட்தந்தை சுரேன் அவர்கள் தலைமைதாங்கி திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்