Tag: தீப்பரவல்..!{படங்கள்}
மலையக வீடொன்றிலும் தீப்பரவல்..!{படங்கள்}
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் நேற்று இரவு குடியிருப்பு மின் கோளாறு காரணமாக பகுதியளவில் எறிந்து உள்ளது. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில் நேற்று இரவு தனி இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் அந்த இல்லம் பகுதியளவில் எறிந்து உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு கொழும்பு சென்று […]