Tag: துணை
இந்திய துணை தூதரகத்தை முடக்கி தொடர் போராட்டங்கள் முன்னெடுப்போம்..!
எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வழி வடக்கு மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகளின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் […]
இந்திய துணை தூதுவர் நல்லை ஆதின சுவாமிகளை சந்தித்து ஆசி..!
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் சந்தித்தார். இச் சந்திப்பில் சமய ரீதியான தற்போதைய நிலைமைகள், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகள், இளைய சமூதாயத்தினால் மாறிவரும் சமய புறழ்வான பழக்கவழக்கங்கள், எதிர்காலத்தில் சமய சித்தார்த்தம் தொடர்பான விடையம் பற்றி சமயத் தலைவர்களினால் கலந்துரையாடப்பட்டன. இதில் சிவபூமி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் ஆறுதிருமுருகன், இந்திய தூதர […]
நீதி கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட தீர்மானம்..!
சாந்தனின் உயிரிழப்பிற்கு நீதிகோரி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. அதனையடுத்து பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “இந்தியத் […]
நீதி கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட தீர்மானம்..!
சாந்தனின் உயிரிழப்பிற்கு நீதிகோரி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தியாவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது.அதனையடுத்து பூதவுடல் நாளை...
யாழ் துணை தூதரகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்..!
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்கையிட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று காலை 10.30 மணிக்கு மருதடி வீடியின் சந்தியில் இருந்து ஆரப்பமான மீனவர்களின் பேரணி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றபோது இடையில் பொலிஸாரால் மறிக்கப்பட்டது. பின்னர் கடற்றொழில் அமைப்புக்களை சேர்ந்த 8 நபர்கள் மாத்திரம் இந்திய துணைத் தூதரகத்துக்குள் மகஜர் வழங்குவதற்கா அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று (20) முற்றுகையிடப்படும் என யாழ் […]