Tag: தெரிவு-பெற்றோர்
யாழ் மத்திய கல்லூரி அதிபர் தெரிவு-பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை..!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றையதினம் பெற்றோர்கள் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023.03.02 ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) அவர்கள் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார். முன்னைய காலத்தினை விட இவ்வதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்விசாராச் செயற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தக் காட்டிய சிறப்பான திட்டமிடலுடன் […]