Home Tags தேர்தல்

Tag: தேர்தல்

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்-oneindia news

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்

0
இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!-oneindia news

இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!

0
2024 மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதன்படி கட்டம் 1: ஏப்ரல் 19 ஆம் திகதியும், கட்டம் 2: ஏப்ரல் 26 ஆம் திகதியும், கட்டம் 3: மே 7 ஆம் திகதியும், கட்டம் 4: மே 13 ஆம் திகதியும், கட்டம் 5: மே 20ஆம் திகதியும், கட்டம் 6: மே 25 […]
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே! றிஷாட் -oneindia news

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே! றிஷாட் 

0
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் தேர்தல் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கட்சியை பொறுத்தவரை  எந்த தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கின்றோம். ஆனால் எந்த தேர்தல் நடக்கும் என யாராலும் கூற முடியாமல் இருக்கின்றது. நாட்டினுடைய […]
ஐனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கபடுமா-அம்மையார் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!-oneindia news

ஐனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கபடுமா-அம்மையார் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

0
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்!-oneindia news

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்!

0
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடத்தப்படவுள்ளன என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை […]

RECENT POST