Tag: நகரில்
நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!
நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட வீதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூரையாட பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தது உள்ளதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டு உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். இச் […]
நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!
நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட வீதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் பூட்டு உடைக்கப்பட்டு பணம்...
யாழ் நகரில் எரிந்து நாசமான வாகனம்-பதறி ஓடிய உரிமையாளர்..!{படங்கள்}
யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது. வாகனமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவருகிறது. யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் நகரில் எரிந்து நாசமான வாகனம்-பதறி ஓடிய உரிமையாளர்..!{படங்கள்}
யாழ் நகரில் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.வாகனமொன்றில் ஏற்பட்ட...
இரும்பு பெட்டியால் யாழ் நகரில் ஏற்ப்பட்ட பதற்றம்..!
யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை கைவிடப்பட்ட நிலையில் இரும்பு பெட்டியொன்று காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர். இதன்போது குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பெட்டியை […]
யாழ் நகரில் வீடுடைத்து 13 பவுண் நகை திருடியவர் கைது!
யாழ்ப்பாணம் நகரில் நேற்றிரவு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் களவாடப்பட்டமை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...