Tag: நல்லிணக்கத்தை
அடக்குமுறை சட்டத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது..!
55வது மனித உரிமை கூட்டத்தொடரின் போது ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடக்குமுறை சட்டங்களினால் பெற முடியாது என தெரிவித்த கருத்து ஆனது இலங்கையில் தொடர்ந்தும் அடக்குமுறை சட்டங்கள் நடைமுறையில் உள்ளமையை எடுத்துக்காட்டுவதாக சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பிய அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது இலங்கையில் புதிய பெயரில் […]