Tag: நாட்டு
அடுத்த ஆண்டில் 18 சதவீத வட் வரி.. இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்க...
அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 10,000 ரூபாய்?
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கான QR முறை
நாட்டில் மீண்டும் எரிபொருள் கோட்டா முறை (QR) நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார...
யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு நேர்ந்த கதி!!
யாழில் சுகதேகியாக தனியார் வைத்தியசாலைக்கு சென்றவரிற்கு தவறான குருதி மாதிரி பரிசோதனை முடிவுகளை கொடுத்து இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகியதாக உயிர் பயத்தை காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது ( end stage renal...
உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பிரமுகரால் பட்டினியில் வாடிய வறிய குடும்பம்!
அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பலாக்காயை தோளில்...
நாளை ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்
வடக்கு கிழக்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் நாளை ஆகஸ்ட் 30 அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல்...
‘காதலும் கசக்கும்’- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய...
'காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் 22...
மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ
தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற இரு தொழிலாளியை நாய்க் கூடத்தில் இருந்த பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.
இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு...
யாழில் குப்பைக்குள் ஒழித்து வைத்த தங்கம் குப்பையாகி போகாமல் மீட்டு கொடுத்த தொழிலாளி!
யாழில் நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார...