Tag: நாள்
இன்று மார்ச் 15 – உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.
ஊனம் என்பது உடலில் ஏற்படும் குறை அல்ல. மனதின் வலு வீழ்ச்சியே உண்மையான ஊனம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் உண்டு. மாற்று திறன் கொண்டு சாதனை படைக்கும் சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் சாதித்துள்ளார்கள். எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவரையில் எதுவும் இழப்பல்ல. ஆனால் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழந்தால் எல்லாம் பேரிழப்பே! நம்பிக்கையோடு வாழ்வை காதலிப்போம்!
தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்… இன்றைய ராசிபலன்கள் – 29/02/2024,
தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்... இன்றைய ராசிபலன்கள் - 29/02/2024,
இன்றைய பஞ்சாங்கம்29.02.2024, மாசி - 17, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பின் இரவு 06.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, சித்திரை...
இரு நாள் போராட்டத்தில் குதிக்கும் பல்கலைகழக ஊழியர்கள்..!
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாளை(28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நாளை யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, […]
தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில்..!{படங்கள்}
தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது. நிகழ்வில், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஞா.ஸ்ரீநேசன், ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், […]
குழந்தையின் பிறந்த நாள் விழாவில் மோதல்-தடுக்கு சென்றவர் குத்துபட்டு கொலை..!
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் பிறந்தநாள் விழாவின்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் […]
தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழரின் சுதந்திர நாள்! – பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு. !
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும்,...
இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? இதோ இன்றைய ராசிபலன்கள் – 04.02.2024
இன்றைய பஞ்சாங்கம்04.02.2024, தை - 21, ஞாயிற்றுகிழமை, நவமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை தசமி, விசாகம் நட்சத்திரம் காலை 07.20 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம்,...
இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? 02.02.2024
மேஷம் (Aries)இன்றைய நாள் மேஷராசிக்கு சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் பேச்சில் சற்று வேதனையும் பதட்டமும் இருக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.உங்களுடைய பணியில் சற்று சோம்பல் காணப்படும். நல்ல...
இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்
இன்றைய பஞ்சாங்கம்01-02-2024, தை 18, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பின்இரவு 03.49 வரை...
இன்றைய நாள் உங்களிற்கு எப்படி? இதோ இன்றைய ராசிபலன்கள் – 31/01/2024
இன்றைய பஞ்சாங்கம்31-01-2024, தை 17, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.36 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.08 வரை பின்பு சித்திரை. மரணயோகம் பின்இரவு 01.08 வரை...