Tag: நிகழ்வுகள்
கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}
வடமராட்சி தொண்டமனாறு கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது
பாடசாலை முதல்வர் S.சுதாகரன் தலைமையில்...
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! {படங்கள்}
இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. சமூகத்தின் மீதான அக்கறை என்ற 7வது கூட்டுறவு கொள்கைக்கு அமைவாக இந்த உதவித்திட்டம் வழங்கும் செயற்றிட்டமானது கடந்த 27.01.2022 அன்று தலைவர் ப.கேசவதாசன் அவர்களால் ஆரம்பித்து […]
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! {படங்கள்}
இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு...
பேசாலை வைத்தியசாலையில் ரத்தான முகாம்..!{படங்கள்}
மன்னார் பேசாலை வளர் கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆரம்பமானது. மன்னார் மாவட்ட வைத்திய சாலைகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த குருதி நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது. பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்கு தந்தை மற்றும் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை குருதி கொடை […]
பேசாலை வைத்தியசாலையில் ரத்தான முகாம்
மன்னார் பேசாலை வளர் கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.மன்னார் மாவட்ட வைத்திய...
அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது 2023 க.கணேசனுக்கு!{படங்கள்}
அகில இலங்கை சைவ மகா சபையின் கடந்த ஆண்டிற்க்கான விருது அம்பாறை மாவட்ட சைைநெறிக்கூட தலைவர் சிவசகோதரர் க.கணேசனுக்கு வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விருது வழங்கல் நாளை மாலை 3:00 மணிக்கு சிவ வாரத்தில் 03.03.2024 யாழ் சைவ பரிபாலன சபை மண்டபத்தில் வழங்கப்பட உள்ளது அது தொடர்பாக சைவமகா சபை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, ஆண்டுதோறும் மகா சிவாராத்திரி அன்று சைவ மகா சபையால் அறிவிக்கப்படும் அன்பே […]
அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது 2023 க.கணேசனுக்கு!{படங்கள்}
அகில இலங்கை சைவ மகா சபையின் கடந்த ஆண்டிற்க்கான விருது அம்பாறை மாவட்ட சைைநெறிக்கூட தலைவர் சிவசகோதரர் க.கணேசனுக்கு வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விருது வழங்கல்...
சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கு..!{படங்கள்}
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது. இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, மற்றும் மாகாணங்களின் உள்ள நீதிமன்றங்களுக்கான உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.சி.டபுள்யூ .நவாஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர். மேலும் நீதித்துறையில் உள்ள சலுகைகள், தாற்பரியம், சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் சவால்கள், முக்கியத்தும் பற்றியும் […]
சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கு..!{படங்கள்}
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது.இவ்...
நாகர் கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலய சமூக விஞ்ஞான வளவாளர் ச.உதயநாதன் கலந்து கொண்டார். விருந்தினர்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின. மஞ்சள் வள்ளுவன் இல்லமாகவும் பச்சை பாரதி இல்லமாகவும் […]