Home Tags நீதி

Tag: நீதி

இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதி அற்ற செயற்பாடே சாந்தனின் மரணத்திற்கு காரணம் ..!-oneindia news

இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதி அற்ற செயற்பாடே சாந்தனின் மரணத்திற்கு காரணம் ..!

0
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை சிறப்பு முகாமில் ஒன்றரை ஆண்டுகள் அடைத்து வைத்தது இந்திய மத்திய, மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயல் என்றும் இதுவே அவரின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கும் அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற […]
நீதி கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட தீர்மானம்..!-oneindia news

நீதி கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட தீர்மானம்..!

0
சாந்தனின் உயிரிழப்பிற்கு நீதிகோரி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. அதனையடுத்து பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “இந்தியத் […]

நீதி கோரி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட தீர்மானம்..!

0
சாந்தனின் உயிரிழப்பிற்கு நீதிகோரி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தியாவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது.அதனையடுத்து பூதவுடல் நாளை...
காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது..-oneindia news

காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது..

0
காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (27.02.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு […]

காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது..

0
காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...
(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது -- நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ..!{படங்கள்}-oneindia news

(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது...

0
இந்த நாட்டை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக  தமிழர், சிங்களவர் பறங்கியர், முஸ்லீம்கள் மலேயர்கள்  உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948 சுதந்திரத்தை பெற்ற போதும்  1972ம்  ஆண்டு அரசியல் அமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தை பெற்றோம். இந்த ஒற்றுமையை  அரசியல்வாதிகள் பிரித்;து நாசமாக்கி அரசியல் செய்;தார்கள் இதனால் நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது எனவே எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழக்கூடிய  நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் […]
கடந்த காலத்தில் சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொலை செய்தவர்கள் மன்னார் சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வது கோலித்தனமானது..!-oneindia news

கடந்த காலத்தில் சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொலை செய்தவர்கள் மன்னார் சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வது...

0
மட்டக்களப்பில் ஊறணி பகுதியில் கடந்த காலத்தில்  சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு கப்பம் கொடுக்காத நிலையில்  சிறுமியை கொலை செய்து கிணற்றில் போட்டவர்கள் என மக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளையான் குழுவினர் இன்று மன்னாரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு போராடுவது ஏழனமானதும்  வேடிக்கையானது கோலித்தனமானது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் வடகிழக்கு முன்னேற்றகழக தலைவருமான  கு.வி. லவக்குமார் தெரிவித்தார். மட்டு கிரானில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்கிழமை (20)  இடம்பெற்ற ஊடக […]
சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் ..{படங்கள்}-oneindia news

சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் ..{படங்கள்}

0
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்கிழமை (20) நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது . நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் , சமூக அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் ,கண்டி சமூக நிர்வாகத்தின் ஒன்றியங்கள் இணைந்து நுவரெலியா , […]
மன்னாரிலும் நீதிமன்றிற்கு முன் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம்..! {படங்கள்}-oneindia news

மன்னாரிலும் நீதிமன்றிற்கு முன் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம்..! {படங்கள்}

0
மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் குறித்த கிராம மக்கள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி  கிடைக்க வேண்டும் என  கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று திங்கட்கிழமை […]
மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!-oneindia news

மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!

0
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்(19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம்பெற்றது சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும்,  விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை […]

RECENT POST