Tag: நேர்ந்த
யாழ் எரிபொருள் நிலையத்தில் ஊழியர் செய்த கூத்து-பின்னர் நேர்ந்த பரிதாபம்..!
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய சந்தேக நபரை நேற்று நெல்லியடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சிசிடிவி கமராக்களை பரிசோதித்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவரும் என்பதால், கமராக்கள் மூடப்பட்டதாக, இரண்டு ஊழியர்களும் காவல்துறையிடம் வாக்குமூலம் அறித்துள்ளனர். இதன்போது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபர் […]
கசினோவில் தோற்றதால்-போதைப்பொருள் கடத்திய பணக்கார அழகிக்கு நேர்ந்த கதி..!
கசினோ சூதாட்டத்தினால் வங்குரோத்து நிலைக்குச் சென்று, பாதாள உலகத்துடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (03) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள படோவிற்ற அசங்க என்பவரின் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் இவர்கள் இணைந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது. கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் கோடீஸ்வர கொங்கிரீட் வர்த்தகர் ஒருவரும் ஜப்பானிலிருந்து வந்து பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகை […]
சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்...
கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!
கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு சென்றனர். இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை...
ஒருவரை கடத்தி சென்று கப்பம்-ஐவருக்கு நேர்ந்த கதி..!
ஒருவரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் (29) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 22 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த நபரை கடத்திச் சென்று அவரை தாக்கி பலாத்காரமாக 20 […]
ஒருவரை கடத்தி சென்று கப்பம்-ஐவருக்கு நேர்ந்த கதி..!
ஒருவரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 22 முதல் 62...
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி-பதறி ஓடிய பெற்றோர்..!
இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, டயர் ஒன்றிற்குள் ஹக்க பட்டாஸ் ஒன்று காணப்பட்டதாகவும், அதனை நசுக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.