Tag: நேர்ந்த
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி-பதறி ஓடிய பெற்றோர்..!
இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.7 வயது சிறுவன் ஆபத்தான...
வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!
மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக தாக்கி மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், -சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது […]
வஞ்சம் தீர்த்த குற்ற தடுப்பு பிரிவினர்-மன்னார் நீதிமன்றை விட்டு வெளியேறிய இருவருக்கு நேர்ந்த கதி..!
மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ்...
மேலதிக வகுப்புக்கள் நடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி..!
மத்திய மாகாணத்தில் மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை விதித்திருந்த போதிலும் அதையும் மீறி சொந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்யதாகக் கூறும் மேற்படி மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர் உட்பட 58 ஆசிரியர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கினிகத்தேன ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், ஆசிரியர்களுக்கு வழங்கிய சுற்றறிக்கை தமக்கு செல்லுபடியாகாது எனக் கூறி, பணத்திற்காக தனது பாடசாலையின் பிள்ளைகளுக்கு […]
ரயிலில் உள்ள மின் விசிறிகளை திருட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!
மாளிகாவத்தை ரயில்வே தரிப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குடாபலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவராவார். ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர், திருடிய ரயில் பெட்டிகளின் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல காலமாக ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருடி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி-7000 பேருக்கு நேர்ந்த கதி..!
அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது. இவற்றில் குறைந்த வருமானம் பெறுவோர், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த ஏழாயிரம் பேர் தற்போதைக்கு அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார். பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டாருடன் மோதி கவிண்டு புரண்ட பெக்கோ-சாரதிக்கு நேர்ந்த கதி..!
பெக்ஹோ (Backhoe) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திஸ்ஸ கதிர்காமம் பிரதான வீதியில் கண்தவிஹாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இரு சாரதிகளுக்கும் இடையில் தனிப்பட்ட தகராறு காணப்பட்டு, விபத்து ஏற்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து – இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தி தமிழர் பகுதியில் நேற்றையதினம் (26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...