Home Tags நோக்கி

Tag: நோக்கி

பொங்கி எழும் தமிழ் மக்கள் - நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!-oneindia news

பொங்கி எழும் தமிழ் மக்கள் – நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!

0
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்! வெடுக்குநாறி தமிழர் சொத்து!
மலையகத்தில் உலக சாதனையை நோக்கி இசைப்பயணம்-அசானியும் பங்கேற்பு..!-oneindia news

மலையகத்தில் உலக சாதனையை நோக்கி இசைப்பயணம்-அசானியும் பங்கேற்பு..!

0
ஏஆர்எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ர் (ARS INTERNATIONAL ORCHESTRA) வழங்கும் உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை ஹட்டன் மாநகரில் பெப்ரவரி இன்று நடைபெற்று வருகிறது. அசானியும் இதில் அழைக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டார். முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான டாக்டர் Rashmi Roomi, “ஹட்டன் மாநகரில் ‘பாடுவோர் பாடலாம்’ என்ற இசை நிகழ்ச்சி பெப்ரவரி 17 […]

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கோர விபத்தில் சிக்கியது! ஒருவர் பலி, 15 பேர் காயம்

0
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த...

RECENT POST