Tag: பக்தி
பக்தி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{1.3.2024}
மேஷம் மனைவியின் பங்காக சிறிய சொத்தை பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை. ரிஷபம் காணாமல் போன பொருளை திரும்ப பெறுவீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியை எதிர்பார்ப்பீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை […]