Home Tags பரவும்

Tag: பரவும்

வேகமாய் பரவும் மற்றுமொரு நோய்-அதிர்ச்சி தகவல்..!-oneindia news

வேகமாய் பரவும் மற்றுமொரு நோய்-அதிர்ச்சி தகவல்..!

0
கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான தொற்று பரவுவது குறித்து கவலை எழுப்பியுள்ளனர். மேலும், அது விரைவில் மனிதர்களை பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாள்பட்ட இளைப்பை நோயான இது பெரும்பாலும் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படுகிறது. தி கார்டியன் செய்திச் சேவையின் தகவலின்படி, கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா தற்சமயம் நோயின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு உத்தியை வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறி நாள்பட்ட இளைப்பை நோய் […]
டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்...!-oneindia news

டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்…!

0
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது தொடர்ச்சியாக நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த உரிமையாளர்கள் 07 பேர், கொக்குவில் பொது சுகாதார பரசோதகரின் பரிசோதனையில் சிக்கிக் கொண்டனர். […]

RECENT POST