Home Tags பரீட்சைகள்

Tag: பரீட்சைகள்

சற்று முன் பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!-oneindia news

சற்று முன் பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!

0
மேல் மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார். மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட […]
தவணை பரீட்சைகள் இடை நிறுத்தம் வெளியான அதிர்ச்சி காரணம்..!-oneindia news

தவணை பரீட்சைகள் இடை நிறுத்தம் வெளியான அதிர்ச்சி காரணம்..!

0
மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.   எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும்.   சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தவணை பரீட்சைகள் இடை நிறுத்தம் வெளியான அதிர்ச்சி காரணம்..!

0
மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.   எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும்.   சம்பவம் தொடர்பில் குற்றப்...
A/L,O/L பரீட்சைகள் தொடர்பில் சற்று முன் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!-oneindia news

A/L,O/L பரீட்சைகள் தொடர்பில் சற்று முன் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

0
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RECENT POST