Tag: பலி-வெளியான
இலங்கையர்களின் வெளிநாட்டு மோகம்-இதுவரை 467 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்..!
வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருத்து பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இலங்கையர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர். 36 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், 34 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். ஏனைய காரணங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. 10 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய விடயங்களால் […]