Home Tags பலி

Tag: பலி

வைக்கோலில் ஏற்பட்ட தீயில் விழுந்து ஒருவர் பலி..!

0
வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் வேலை செய்து கொண்டிருந்த நபரே  (01) காலை இந்த அசம்பாவித...
அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?-oneindia news

அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?

0
அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?

0
அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!-oneindia news

வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!

0
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு […]

வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!

0
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த...
மற்றுமொரு விபத்து-23 வயது இளைஞன் பலி..!-oneindia news

மற்றுமொரு விபத்து-23 வயது இளைஞன் பலி..!

0
ரயிலில் மோதி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில், இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மற்றுமொரு இளைஞனும் பலி..!-oneindia news

மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்ற சென்ற மற்றுமொரு இளைஞனும் பலி..!

0
புத்தளம் இறால்மடுவ பகுதியில்  மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில்   27 வயதுடைய  இளைஞர் ஒருவரே  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்று காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!-oneindia news

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

0
புளிச்சாக்க குளம் பாதுகாப்பற்ற புகையிர கடவையினை கடக்க முற்பட்ட வேலை புகையிரதத்தில் மோதுண்டு அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையின் மின்விளக்கு (சிக்னல்) பழுதடைந்து இருந்ததாகவும் அறிவிப்பு பலகை காட்சி படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழை உலுக்கிய மற்றுமொரு சோகம்-ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி..!-oneindia news

யாழை உலுக்கிய மற்றுமொரு சோகம்-ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி..!

0
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே […]
யாழில் எயிட்ஸ் தொற்றால் ஒருவர் பலி..!-oneindia news

யாழில் எயிட்ஸ் தொற்றால் ஒருவர் பலி..!

0
கடந்த வருடம்(2023) எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை,  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த வருடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RECENT POST