Home Tags பழைய

Tag: பழைய

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஊடக சந்திப்பு..!{படங்கள்}-oneindia news

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஊடக சந்திப்பு..!{படங்கள்}

0
கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ் மத்திய கல்லூரியின் பழையயமானவர் சங்கம் தெரிவித்துள்ளது.   யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. […]
பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!-oneindia news

பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!

0
பழைய தகராறு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞன் ஒருவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஹபராதுவ கஹவெனகம அம்பிட்டிய பிரதேசத்தில்  நேற்று (26) இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தரப்பினர் இளைஞனை தடி உள்ளிட்ட பொருட்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிஹிரிபன்ன, தல்பே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக […]

பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!

0
பழைய தகராறு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞன் ஒருவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஹபராதுவ கஹவெனகம அம்பிட்டிய பிரதேசத்தில்  நேற்று (26) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த தரப்பினர் இளைஞனை தடி உள்ளிட்ட...
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}-oneindia news

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று  25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தனர். புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் பல்வேறு உதவித்திட்டங்களை செய்துவருகின்றபோதும் இன்னும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை வடமராட்சி […]
யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!-oneindia news

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது வருகின்ற 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பொது மண்டபத்தில் தெரிவு இடம்பெறும் என்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் சமூகம் தருமாறும் கேட்டுக் […]
தனது பழைய காதலியின் புதிய காதலனை குத்துவிட்டு பறந்த முன்னாள் காதலன்..!-oneindia news

தனது பழைய காதலியின் புதிய காதலனை குத்துவிட்டு பறந்த முன்னாள் காதலன்..!

0
இளைஞன் ஒருவரின் பழைய காதலியுடன் மற்றுமொரு நபர், காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற பழைய காதலன், அந்த நபரை (புதிய காதலனை) கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கத்தியால் குத்திய பழைய காதலன், அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்காகி கடுமையாக காயமடைந்த இளைஞன், வேதர மாவட்ட வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள இந்த சந்தேகநபருடன் யுவதி […]

RECENT POST