Home Tags பாலம்

Tag: பாலம்

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}-oneindia news

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}

0
வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் இரண்டு மாதங்களாக  குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர் மக்களின் […]
மூடப்பட்டது புதிய களனி பாலம்.!-oneindia news

மூடப்பட்டது புதிய களனி பாலம்.!

0
புதிய களனி பாலம் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்று முன்தினம் 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு-oneindia news

பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு

0
ரத்தினப்புரி - எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று...

RECENT POST