Tag: பிறந்த
யாழில் 107 வது பிறந்த நாளை கொண்டாடிய ஐயா உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் 07.03.2024 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட […]
6 மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தை -போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!
ஆறே மாதங்களில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இரண்டரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்தியாவின் பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்த வங்கி ஊழியர் சித்தப்பா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பத்து மாதங்களில், தாயின் கருவில் இருந்து வெளியே வர வேண்டிய குழந்தைகள், ஆறு மாதங்களிலேயே சுகப்பிரசவத்தில் வெளியே வந்தனர். அப்போது குழந்தைகளின் எடை 830, 890 கிராம் […]
குழந்தையின் பிறந்த நாள் விழாவில் மோதல்-தடுக்கு சென்றவர் குத்துபட்டு கொலை..!
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் பிறந்தநாள் விழாவின்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் […]
மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் – புதிதாகப் பிறந்த குழந்தைகளில் – Jaundice in new baby infants
( Jaundice in new baby infants ) பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலை மருத்துவத்தில் ஹைபர்பிலிருபீனீமியா என அழைக்கப்படுகின்றன.
இது குழந்தையின் இரத்தத்தில் பிலிரூபின் என்ற பொருளின் அதிகரித்த அளவு காரணமாக ஏற்படுகிறது....
மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் – புதிதாகப் பிறந்த குழந்தைகளில் – Jaundice in new baby infants
( Jaundice in new baby infants ) பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலை மருத்துவத்தில் ஹைபர்பிலிருபீனீமியா என அழைக்கப்படுகின்றன.
இது குழந்தையின் இரத்தத்தில் பிலிரூபின் என்ற பொருளின் அதிகரித்த அளவு காரணமாக ஏற்படுகிறது....
8 தடவை தோல்வியடைந்த பெண்; ஒன்பதாவது முறை பிறந்த குழந்தை.. புது வருடத்தின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியில் வைத்தியர்கள்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.24 வயதான மேற்படி தாயார், திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக...
பிறந்த சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிறந்த சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம்...