Home Tags புகார்

Tag: புகார்

மரணத்தில் சந்தேகம்-சனத் நிஷாந்தவின் மனைவி CID இல் புகார்-oneindia news

மரணத்தில் சந்தேகம்-சனத் நிஷாந்தவின் மனைவி CID இல் புகார்

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

RECENT POST