Tag: பெண்ணின்
வாடகை அறைக்குள் பெண்ணின் சடலம்!
வாடகை அறை ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பலுகொல்லாகம – மெகொடவெவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. நேற்றிரவு (14) திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் […]
களுகங்கையில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!
களுகங்கையில் இருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பெண் களுத்துறை நகரை அண்மித்த பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களுகங்கையில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!
களுகங்கையில் இருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பெண் களுத்துறை நகரை அண்மித்த பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணுக்கு சுமார்...
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!
நேற்றையதினம் யாழ்ப்பாணம், உரும்பிராய்ப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னத்துரை ஜெகதீஸ் வரி (வயது-66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளி வரவில்லை. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.
உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!
அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நேற்று (19) பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அந்த வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
மலையகத்தில் பெரும் சோகம்-ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!{படங்கள்}
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் . இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த பழனிவேல் செல்வகுமாரி (வயது 45 வயதுடைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பேருந்தில் பயணித்த பயணிகள் ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை […]
பெண்ணின் சடலம் மீட்பு.!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்சில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் […]
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! வவுனியாவில் இளம் தாயின் விபரீத முடிவு
வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுஇது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது,வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29 வயதுடைய...
பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி
கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.பகல்வேளை கடமைக்குச் செல்லும் அப்பெண், தனது கடமைகளை முடித்துக்கொண்டு இரவில் வீட்டுக்குத் திரும்புவர்...
பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் சிசு இறந்த நிலையில் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை – கிளிநொச்சியில் சம்பவம்
பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது...