Tag: பெண்ணுடன்
இத்தாலியில் வேலை வாய்ப்பு-பணத்தை சுருட்டிய 52 வயது பெண்ணுடன் இன்னுமொருவரையும் தூக்கிய பொலிசார்..!
இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலி தூதரகத்துக்குச் சேவைக்காக வரும் நபர்களிடம் இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வெளியாட்கள் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக இத்தாலிய தூதரகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்படி சந்தேக நபர்கள் 26 இலட்சம் ரூபாவை […]
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – முறையற்ற (நிர்வாண) படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றைய தினம் மாத்தறை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமி மற்றும் யுவதி இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சுமார் ஒரு வருடமாக காதல் தொடர்பினை பேணிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – நிர்வாண படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , ஆண் குரலில் பேசி 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட...
ஒரே பெண்ணுடன் இருவர் தொடர்பு!! ஒரு பெண்ணுக்காக நடந்த கொலை!
ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற...