Home Tags பொருட்கள்

Tag: பொருட்கள்

ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்கள் கோரும் யாழ்பாண மாவட்ட செயலகம்!-oneindia news

ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்கள் கோரும் யாழ்பாண மாவட்ட செயலகம்!

0
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.   இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.   பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை […]
தமிழர் தலைநகரில் புலிகள் புதைத்து வைத்த பொருட்கள் மீட்பு..!{படங்கள்}-oneindia news

தமிழர் தலைநகரில் புலிகள் புதைத்து வைத்த பொருட்கள் மீட்பு..!{படங்கள்}

0
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் களப்புக் கடலோரத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட சில உபகரணங்களை மூதூர் பொலிஸார் இன்று(17) காலை மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கமரா -01, கமரா பெட்டரி -01, சீடி பிளேயர் -01, ட்ரோன் கமராவை இயக்கும் கொன்றோலர் -01 என்பன புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் […]

இளைஞனை தாக்கி 10 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சிக்கியது

0
இளைஞனை தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27...

RECENT POST