Tag: போடும்
சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கடையை போடும் கங்காரு தேசம்..!
இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் “யுனைடெட் பெட்ரோலியம்” என்ற நிறுவனமே இவ்வாறு இலங்கையில் கால் பதித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன. அவர்கள் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]
யுனைடெட் பெட்ரோலியம் – சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையில் கடையை போடும் கங்காரு தேசம்..!
யுனைடெட் பெட்ரோலியம் - சீனா அமெரிக்காவை தொடர்ந்து இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் "United Petroleum Lanka Restricted" என்ற நிறுவனமே...
அவசரமாக யாழில் கடையை போடும் ரணில்-காரணம் என்ன..?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை
இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவைஇன்சுலின் போடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான இன்சுலின் ஊசி மூலம் போட்டுக் கொள்வதன் மூலம் பலன் கொடுக்கும்.இன்சுலின் போடும் முன்...