Tag: போட்டியில்
விக்டோரியா கல்லூரியின் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய வயதில் மூத்தவர்கள்!
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான […]
பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு..!{படங்கள்}
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் இருந்தும் போட்டியிட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறித்த […]
வடமாகாண வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சியும் , பெண்கள் பிரிவில் யாழும் முதலிடம்..!{படங்கள்}
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ரீதியான வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன் அவர்கள் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார். இதேபோன்று பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் […]
வடமாகாண வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சியும் , பெண்கள் பிரிவில் யாழும் முதலிடம்..!{படங்கள்}
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண ரீதியான வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது.ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20...
வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன்..!{படங்கள்}
வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் ” B” அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் ” A” அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள் கடந்த 23.02.2024 அன்று நெடுங்கேணி 17ம் கட்டை துர்க்கா விளையாட்டுக்கழக […]
வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன்.
வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய "வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024" கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் " B" அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் " A" அணி இரண்டாம் இடத்தைப்...
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை..!{படங்கள்}
மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட Ninnada23 போட்டி தொடரின் முதலாம் சுற்று கடந்த 2023 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி online மூலம் நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் மட் / மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யைச் சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர். இதில் இரு மாணவர்களும் […]
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை
மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு...
ஐபில் போட்டியில் சென்னை அணிக்கு யாழ் மண்ணின் வீரனுக்கு வாய்ப்பா-சற்று முன் வெளியான தகவல்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த வீரர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி அவர் சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்வார் என அந்தப் பதிவில் […]
பாடசாலை விளையாட்டு போட்டியில் 76 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!
பசறை பொது மைதானத்தில் இன்று (20) இடம்பெற்ற இல்லங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் போது குளவி கொட்டுக்கு பலர் இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி சானக கங்கந்த தெரிவித்தார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 50 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலும் 26 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்ற […]