Tag: போதைப்பொருளுடன்
தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் 23 வயது அழகி கைது..!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், […]
போதைப்பொருளுடன் கிளிநொச்சி அழகி கைது..!
தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் தர்மபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 27.02.2024 சுற்றி வளைப்பை மேற்கொண்ட போலீசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜயிஸ் 165 மில்லிகிராம் கெரோயின் 3900 மில்லி கிராம் விற்பனைக்காக வைத்திருந்த நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யுவதி இன்றைய தினம் 28.02.2024கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை...