Tag: போன
காணாமல் போன வரலாற்று புத்தகத்தை தேடி சக மாணவன் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி
பாடசாலை மாணவி ஒருவரை தாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவர் ஒருரை கைது செய்வது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தனது பாட புத்தகத்தை பாடசாலையில் விட்டுச்சென்றுள்ள நிலையில், பாட புத்தகம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபரான மாணவனின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது, மாணவனின் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சந்தேக நபரான மாணவன் இந்த மாணவியை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த […]
மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று (17) சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.
காணாமல் போன கடற்தொழிலாளர் – தேடுதல் தீவிரம்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று 16/03/2024. அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்
வடக்கின் பெரும் போர்-தென்னிலங்கை ஊடகங்களுக்கு விலை போன பரிதாபம்-ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!
வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் ஒன்றின் சதி நடவடிக்கையால் ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117வருட பாரம்பரியத்தைக்கொண்ட வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு கல்லூரி வீரர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டிகளில் பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பில் இரு கல்லூரி அதிபர்களால் அறிவிக்கபடுவது வழமையானது. எனினும் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கின் பெரும்போர் குறித்து ஊடகங்களுக்கு […]
மலையகத்தில் காணாமல் போன பாலசுந்தரம் காலையில் சடலமாக மீட்பு..!
நோர்வூட் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதற்கமைய காணமல் போன நபரை தேடி தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து குறித்த […]
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்த முறைப்பட்டிற்கமைய பொலிசார் தேடிதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில் , காணாமல் போன இளைஞரால் பாவிக்கப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் […]
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை...
யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!
நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார். நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று இல்லத்தில் இடம் பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!
நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார். நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர்...
யாழில் அண்ணன் தம்பிக்குள் சண்டை-விளக்க போன சகோதரிக்கு கத்தி குத்து..!
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு இடம்பெற்றது. அதன் போது , இரு சகோதரர்களின் சண்டையை விலக்கி சமாதனப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார். அவ்வேளை சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீது வைத்திய சாலையில் […]