Tag: போராட்டத்திற்கு
நாளையும் மீனவர்கள் யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்தாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை (05) காலை 10:30 மணிக்கு […]
கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை..!{படம்}
03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதில் இலங்கையின் கடல்தொழில் சட்டத்தை கடைப்பிடித்து சர்வதேச எல்லையை கடக்காது பாதுகாப்பான முறையில் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மீனவர்களின் பாதுகாப்பு நலன்கருதியே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்ட கடற்படையிடம் இந்திய இழுவைமடி படகுகளை […]
கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை
03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு...
கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!{படங்கள்}
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர். இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான […]
கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!{படங்கள்}
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட...
மீண்டும் முற்றுகையிடப்படும் இந்திய துணைத்தூரகம்-யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!
கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகையில் இந்த போராட்டமானது ஐந்தாம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற […]
மீண்டும் முற்றுகையிடப்படும் இந்திய துணைத்தூரகம்-யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!
கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை...
கறுப்பு கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள்..!{படங்கள்}
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து வரும் 3.3.2024 கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 26.02.2024 அன்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் […]
இந்திய இழுவை படகுகளின் அக்கிரமங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்திற்கு அழைப்பு..!
இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய – இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலுயே, அந்த அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன் அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, […]
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி...