Tag: மகனை
சொன்ன வேலை செய்யாததால் மகனை கொடூரமாக தாக்கிய தந்தை..!
தந்தையினால் பிரம்பால் தாக்கப்பட்ட 13 வயதுடைய மகன் திங்கட்கிழமை (04) காலை மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மகனை தோட்டத்திற்கு அருகிலுள்ள புற்களை அகற்றுமாறு தந்தை கூறிய போது அதைச் செய்யாததால் கோபமடைந்த தந்தை மகனை தாக்கியுள்ளார். வீட்டில் இருந்த பிரம்பால் சிறுவனின் தலை மற்றும் கால்களில் பலமுறை தாக்கியதாகவும், அதனை தடுக்க முயன்ற போது தானும் தாக்கப்பட்டதாகவும் தாய் அராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் […]
யுவதி மீது அத்து மீறல்-ஆளுநரின் மகனை தேடும் பொலிசார்..!
கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஷாத் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் தொடர்ந்தும் அவர் தலைமறைவாக உள்ளார். எவ்வாறாயினும், நேற்று அவருடைய சொகுசு வாகனமும் ஒரு தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தனது மகன் எங்கேயும் ஒழியவில்லை. அவர் நாளை சரியான நேரத்தில் பொலிஸ் […]
எனது மகனை மீட்டு தாருங்கள்-ஐனாதிபதியிடம் கதறியழுத பெற்றமனம்..!
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் சிக்கியுள்ள தனது மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாய் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மியன்மார் அரசுடன் எல்லோரும் பேசுகின்றார்கள். இவர்கள் மியன்மாரில் எங்கு சிக்கிக் கொண்டார்கள் என்பதில் மியன்மார் அரசுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. […]
எனது மகனை மீட்டு தாருங்கள் – ஐனாதிபதியிடம் கதறியழுத பெற்றமனம்..!
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மியன்மாரில் சிக்கியுள்ள தனது மகனைக் காப்பாற்றுமாறு...
மகனை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தாய்..!
தனது மகனை நாய்க் கூண்டில் அடைத்து உணவளிக்காமல் சித்ரவதை செய்த தாய்க்கு ஒஸ்திரியா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஒஸ்திரியாவைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் தனது பன்னிரெண்டு வயது மகனை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2022 ஜூலை மற்றும் நவம்பர் இடையில் நடந்துள்ளது.கடுமையான குளிர்காலத்தில் தனது மகனை நாய்க் கூண்டில் போட்டு குளிர்ந்த நீரை ஊற்றி அடித்து […]
மகனை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தாய்..!
தனது மகனை நாய்க் கூண்டில் அடைத்து உணவளிக்காமல் சித்ரவதை செய்த தாய்க்கு ஒஸ்திரியா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஒஸ்திரியாவைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் தனது பன்னிரெண்டு வயது...