Tag: மகா
மகா சிவராத்திரி-தடைகளை உடைத்து வெடுக்குநாறி ஆதிசிவனை தரிசித்த மக்கள்..!
வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம் இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேடஅதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் […]
அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது 2023 க.கணேசனுக்கு!{படங்கள்}
அகில இலங்கை சைவ மகா சபையின் கடந்த ஆண்டிற்க்கான விருது அம்பாறை மாவட்ட சைைநெறிக்கூட தலைவர் சிவசகோதரர் க.கணேசனுக்கு வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விருது வழங்கல் நாளை மாலை 3:00 மணிக்கு சிவ வாரத்தில் 03.03.2024 யாழ் சைவ பரிபாலன சபை மண்டபத்தில் வழங்கப்பட உள்ளது அது தொடர்பாக சைவமகா சபை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, ஆண்டுதோறும் மகா சிவாராத்திரி அன்று சைவ மகா சபையால் அறிவிக்கப்படும் அன்பே […]
அகில இலங்கை சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது 2023 க.கணேசனுக்கு!{படங்கள்}
அகில இலங்கை சைவ மகா சபையின் கடந்த ஆண்டிற்க்கான விருது அம்பாறை மாவட்ட சைைநெறிக்கூட தலைவர் சிவசகோதரர் க.கணேசனுக்கு வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபை தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விருது வழங்கல்...