Tag: மின்சாரம்
11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!{படங்கள்}
11 சிறிய குளங்களை இணைத்து பூநகரிக் குளமாக்குதலும் 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் மிகப்பெரிய திட்டம் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. இன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலே மும்மொழியப்பட்டு அமைச்சரவை அனுமதித்த திட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 சிறிய குளங்களை ஒன்றாக இணைத்து பூநகரி குளம் அமைக்கப்படவுள்ளது. 2013ம் ஆண்டளவில் இத்திட்டம் நீர்பாசன திணைக்களத்தால் […]
சிறுவர்கள் கல்வி கற்க மின்சாரம் எதற்கு-ஒரு எண்ணெய் விளக்கு போதுமானதாம்..!
மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதும் பராமரிப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான நோயல் பிரியந்த தெரிவித்துள்ளர். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உறுதியளித்தபடி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான பராமரிப்பு எனினும் பராமரிப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டி வரும். தேவையான பராமரிப்பை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றை நகர்த்திச் செல்லுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அந்த […]
கிளிநொச்சியில் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி! – தேர் கட்டுமானத்தின்போது சோகம்
தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது.வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் கட்டுமானப் பணியில்...