Tag: மிரட்டிய
மன்னாரில் மிரட்டிய கடற்படை மற்றும் அதிரடிப்படை..!{படங்கள்}
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,ஆயிரம் Pregabalin காப்ஸ்யூல்கள் மருந்து வில்லைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் […]
டுபாயில் மிரட்டிய யாழ் மண்ணின் வேங்கை..!{படங்கள்}
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் – அபுதாபியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். டுபாய் அபுதாபியில் கடந்த 15ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச ரீதியாக நாடுகளைச் சேர்ந்த 15 கழகங்கள் பங்குபற்றின. அதில் இலங்கையில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய கழகத்தில் யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த […]
டுபாயில் மிரட்டிய யாழ் மண்ணின் வேங்கை..!{படங்கள்}
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாயில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.டுபாய் அபுதாபியில் கடந்த...
யாழில் மிரட்டிய பொலிசார்-ஒரு மணிநேரத்தில் கொள்ளையனை தட்டி தூக்கிய வேகம்..!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) […]
யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் சண்டித்தனம் – பொலிஸாரை வைத்து யூடியூப்பரை மிரட்டிய வைத்தியர் மலரவன்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.குறித்த...