Tag: முறையாக
விஜய் ஆண்டனி முதன் முறையாக நடித்து இருக்கும் காதல் திரைப்படம்!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் […]
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று 25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தனர். புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் பல்வேறு உதவித்திட்டங்களை செய்துவருகின்றபோதும் இன்னும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை வடமராட்சி […]