Tag: மோகம்-யாழ்
கனடா மோகம்-யாழ் அரச ஊழியருக்கு சுத்து காட்டிய மட்டக்களப்பு நபர்..!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 35 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் கனடா செல்வதற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் சுமார் 35 லட்சம் ரூபாய் பணத்தை 15 தடவைகளில் வழங்கியுள்ளார். வங்கி ஊடாகவே இந்த பணத்தை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட நபர் கடந்த வருடம் […]
அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]