Tag: யுவதி
பிரான்ஸில் இருந்து திருமண கனவுடன் வந்த இளைஞனை ஏமாற்றி இன்னொருவனுடன் பறந்த கிளிநொச்சி யுவதி
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான […]
யுவதி மீது அத்து மீறல்-ஆளுநரின் மகனை தேடும் பொலிசார்..!
கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஷாத் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் தொடர்ந்தும் அவர் தலைமறைவாக உள்ளார். எவ்வாறாயினும், நேற்று அவருடைய சொகுசு வாகனமும் ஒரு தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தனது மகன் எங்கேயும் ஒழியவில்லை. அவர் நாளை சரியான நேரத்தில் பொலிஸ் […]
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...
போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!
வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்...
மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?
மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து...
தென்னிலங்கை மாணவனுடன் காதல்; யாழில் பல்கலை யுவதி முடிவால் அதிர்ச்சி
யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில், சாதியை காரணம் காட்டி காதலன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தற்கொலை முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி பல்வைத்தியரால் பரலோகம் போக இருந்த யுவதி!! அதிர்ச்சி தகவல் இதோ
கடந்த 13ந்திகதி செவ்வாய்க்கிழமை தனது பல்லில் ஏற்பட்ட வலிகாரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பல்வைத்திய சிகிச்சை நிலையம் சென்ற யுவதிக்கு பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்குப் பதிலாக அதனை நவீன சிகிச்சை மூலம் நிரப்பிக்குணப்படுத்தலாம்...