Home Tags ரூபா

Tag: ரூபா

50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!-oneindia news

50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!

0
50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பில் 3 சிறுவர்களை வைத்து மணித்தியாலத்திற்கு 20000 ரூபா வரை சம்பாதித்த யாசக அழகி கைது..!-oneindia news

கொழும்பில் 3 சிறுவர்களை வைத்து மணித்தியாலத்திற்கு 20000 ரூபா வரை சம்பாதித்த யாசக அழகி கைது..!

0
3 சிறுவர்களை வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் ரூபாவை சம்பாதித்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு – ஹைட் பார்க் பிரதேசத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் யாசகம் எடுக்கும் பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் இந்த மூன்று சிறுவர்களிடம் நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளார். இந்நிலையில்  குறித்த பெண் இந்த பணத்தை எடுத்து தன்வசம் வைத்தனை அவதானித்த நன்கொடை வழங்கிய பெண், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் […]
லைசன்சை திருப்பி கொடுக்க 10000 ரூபா வேண்டிய பொலிசார்-பின்னர் நடந்த தரமான சம்பவம்..!-oneindia news

லைசன்சை திருப்பி கொடுக்க 10000 ரூபா வேண்டிய பொலிசார்-பின்னர் நடந்த தரமான சம்பவம்..!

0
10,000 ரூபா இலஞ்சம் பெற்ற இத்தேபான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். யகிரல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைப்பாட்டாளரின் போக்குவரத்து வழக்கு தொடர்பில் கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கும், சட்டரீதியான சாரதி அனுமதிப் பத்திரமா என்பதைச் சரிபார்த்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் 10,000 […]

லைசன்சை திருப்பி கொடுக்க 10000 ரூபா – பின்னர் நடந்த தரமான சம்பவம்..!

0
லைசன்சை திருப்பி கொடுக்க 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற இத்தேபான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். யகிரல பிரதேசத்தில்...
மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல்..!{படங்கள்}-oneindia news

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...

0
மட்டக்களப்பு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள்  முறைப்பாடு செய்து வந்தனர். […]

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...

0
மட்டு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை...
5000 த்திற்கு பதிலாக 35000 ரூபா தொடர்ச்சியா ஏமாற்றபடும் சுற்றுலா பயணிகள்..!-oneindia news

5000 த்திற்கு பதிலாக 35000 ரூபா தொடர்ச்சியா ஏமாற்றபடும் சுற்றுலா பயணிகள்..!

0
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பகுதியாக சுற்றுலாத் துறையும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் சுற்றலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சில சலுகைகளையும் வழங்கி வருகின்றது. இருந்த போதிலும், இலங்கையை நம்பி வரும் சுற்றுலா பயணிகள் ஓர் சில நயவஞ்சகர்களினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சம்பவங்களும் அங்காங்கே துரதிர்ஷ்டவசமாக பதிவாகி வருகின்றது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட இது போன்றதொரு மோசடி காணொளி குறித்து தற்சமயம் சர்ச்சை […]
வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் - 30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்..!{படங்கள்}-oneindia news

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் – 30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்..!{படங்கள்}

0
வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் – 30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு  படகுகள் தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது கரைக்கு அண்மையாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அவர்களுடைய […]
37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது-oneindia news

37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது

0
கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய குறித்ந சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டொலருக்கு எதிராக ரூபா உயர்வு-oneindia news

டொலருக்கு எதிராக ரூபா உயர்வு

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 308.49 ரூபாவாகவும், 318.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

RECENT POST