Home Tags றோ.க.த.க

Tag: றோ.க.த.க

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் ஆண்கள்,பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு..!{படங்கள்}-oneindia news

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் ஆண்கள்,பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று (05.03.2024) காலை மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என […]
செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}-oneindia news

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு  போட்டி இன்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு விருந்தினராக புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கு தந்தை அருட்தந்தை டியூக் வின்சன்,கெளரவ விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாலை […]
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}-oneindia news

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று  25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தனர். புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் பல்வேறு உதவித்திட்டங்களை செய்துவருகின்றபோதும் இன்னும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை வடமராட்சி […]
யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!-oneindia news

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது வருகின்ற 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பொது மண்டபத்தில் தெரிவு இடம்பெறும் என்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் சமூகம் தருமாறும் கேட்டுக் […]
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}-oneindia news

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று(22.02.2024) காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள்,விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் புதிதாக தரம் 1இற்கு காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன்,வாழ்த்துக்களும் கூறப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் […]

RECENT POST