Tag: வயலுக்கு
வயலுக்கு தண்ணி இறைப்பதற்கு செனாறவர் துடிதுடித்து பலி..!
வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராதுருகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற இவர், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 48 வயதுடைய சந்தேக நபரை கிராந்துருகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வயலுக்கு சென்றவர் குழியில் சடலமாக..!
நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]
வயலுக்கு சென்றவர் குழியில் சடலமாக..!
நொச்சியாகம - பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரகஹவெவ - நொச்சியாகம பகுதியைச்...